எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நினைவில் வாழும் பெரியார் பெருந்தொண்டர் செய்யாறு பா.அருணாசலம் அவர்களின் இளைய மகளும், செய்யாறு மாவட்ட கழகத் தலைவர் அ.இளங்கோவன் அவர்களின் சகோதரியும், டாக்டர் கருணாகரன் அவர்களின் வாழ்விணையருமான க.விஜயகுமாரி (வயது 60) அவர்கள் உடல் நலக் குறைவால் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் சென்னையில் இன்று (28.5.2018) அதிகாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது உடல் அடக்கம் இன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது. தொடர்புக்கு: டாக்டர் கருணாகரன், எண் 60/29, மாடல் அட்மண்ட் சாலை, சி.அய்.டி. நகர், நந்தனம், சென்னை -600 035. அலைபேசி: 9841124080

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner