எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நினைவில் வாழும் தேவகோட்டை மருத்துவர் ம.சுப்பிரமணியம் அவர்களின் சகோதரியும், காரைக்குடி பகுத்தறிவாளர் கழக தோழர் பாலகிருஷ்ணன் (அய்ஓபி) அவர்களின் தாயாருமான  வீரம்மாள் தனது 92 ஆவது அகவையில் இயற்கை எய்தினார்.அவரது இறுதி நிகழ்வு எவ்வித மத மூடச் சடங்கும் இல்லாமல் எரியூட்டப்பட்டது. மாவட்ட கழகத் தலைவர் ச.அரங்கசாமி தலைமையில் கழகத் தோழர்கள் ம.கு.வைகறை (மாவட்ட செயலாளர்), ந.செகதீசன் (நகர தலைவர்), தி.கலைமணி (நகர செயலாளர்), தமிழமுதன், மருத்துவர் ம.சு. தமிழரசன் மற்றும் தோழர்கள் இறுதி நிகழ்வில் பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner