எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மேட்டுப்பாளையம் நகர கழகத் தலைவரும் விடுதலை முகவருமான அர.பழனிசாமி அவர்களின் தாயார் ரங்கம்மாள் (வயது 77)  நேற்று (5.6.2018) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்து கிறோம். அவரின் இறுதி நிகழ்வுகள் நேற்று மாலை 3 மணிக்கு மேட்டுப்பாளையம் மின் மயானத்தில் நடைபெற்றது. மேட்டுப் பாளையம் மாவட்ட கழகம் சார்பாக இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner