எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தாலுக்கா, பெரியகரம் கிராமம், பெரியார் நகர் பி.எம்.இராமகிருஷ்ணன்-பவுனம்மாள் பேரனும், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பெ.இரா.கனகராஜ்-தனலட்சுமி ஆகியோரின் மகனுமான கே.அறிவழகன் அவர்கள் 25.6.2018 திங்கட்கிழமை மாலை 3.30 மணிக்கு விபத்தில் மரணமடைந்தார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner