எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தே.வடிவேல் அவருடைய தாயாரும் வடசென்னை மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் வ.தமிழ்ச்செல்வன், வடசென்னை மாவட்ட மாணவர் கழக தலைவர் வ.கலைச் செல்வன் ஆகியோரின் பாட்டியுமான தே.எல்லம்மாள் (வயது 70) அவர்கள் 13.07.2018 வெள்ளிக்கிழமை காலை 6.00 மணியளவில் இயற்கை எய்தினார். இறுதி ஊர்வலம் மாலை 3.00 மணியளவில் துவங்கி கொடுங்கையூர் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. முகவரி: 43, கிருஷ்ணமூர்த்தி சாலை, எருக்கஞ்சேரி, சென்னை - 600118.

சட்ட எரிப்பு போராட்ட வீரர் மறைவு

பெரியார் பெருந்தொண்டரும் சட்ட எரிப்பு வீரரும் தந்தை பெரியாரின் தலைமையில் திருமணம் செய்தவருமான சேலம் பெருமாள் கோவில் மேடு இளஞ்செழியன் அவர்கள் 12.7.2018 அன்று மாலை 6.30 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner