எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 17, சென்னை புதுவண்ணையில் 27.6.2018 அன்று தாம்பரம் மோகன்ராஜ் தாயார் கமலா சுந்தரமூர்த்தி மறைவுற்றார். அவரது நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு 15.07.2018 அன்று  தாம்பரம் மாவட்ட தலை வர் ப.முத்தையன் தலைமையில் நடைபெற்றது.

மாநில அமைப்பு செயலாளர் பழனி.வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல செயலாளர் கொடுங்கையூர் கோபால், சென்னை மண்டல மாணவரணி செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை ஆகியோர் முன் னிலையில் தலைமைக் கழகப் பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் அவர்கள் கமலா சுந்தர மூர்த்தி அவர்களின் படத்தை திறந்து வைத்து அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் திராவிடர் கழக தத்துவ கொள் கைகளை, பகுத்தறிவு கருத்து களை  எடுத்துரைத்து நினைவேந் தலுரையாற்றினார்.

நிகழ்வில் மாவட்ட இளை ஞரணி செயலாளர் சோ.சுரேஷ், வட சென்னை மாவட்ட கழக தோழர்கள் திருவொற்றியூர் பாலு, சதீஷ், திலீபன், ஆனந்தன், தண் டையார்பேட்டை வ.உ.சி. நகர், கழக தோழர் செல்வம், ஊரப்பாக்கம் உத்திரகுமாரன், விடுதலை நகர் ஜெயராமன், சத்யா நகர் மணிகண்டன், ஊரப் பாக்கம் இராமண்ணா, மேட வாக்கம் சோமசுந்தரம், தாம்பரம் நகர தலைவர் சீ.லட்சுமிபதி மற்றும் நங்கநல்லூர் பெருமாள், பழனிச்சாமி, மா.குணசேகரன், ஊரப்பாக்கம் சீனிவாசன், செம்பாக்கம் விஜய், திருச்சி ஓமி யோபதி மருத்துவர் கார்த்திகேயன் மற்றும் குடும்பத்தினர், உறவி னர்கள், நண்பர்கள், மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner