எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மறைந்த திமுக தொழிற்சங்கப் பொறுப்பாளர், மேனாள் அதிமுக அமைச்சர் திரு. எஸ். இராகவானந்தம்  அவர்களின் துணைவியார் திருமதி பாலாம்பாள் அம்மையார் நேற்று தனது 90ஆவது வயதில், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவர்களின் இல்லத்தில் காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

பிரபல சட்ட அறிஞர், மூத்த வழக்குரைஞர் விடுதலையின் தாயார் ஆவார் இவர்.

இன்று காலை 7.30 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர் த. வீரசேகரன் சென்று, இறுதி மரியாதை செலுத்தி, தோழர் விடுதலை குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

இன்று  உடல் எரியூட்டப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner