எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக இணைச்செயலாளர் அரங்க. இரவி அவர்களின் அன்புத்தாயார் நேற்று (18.8.2018)  மாலை சாலை விபத்தில் மரணமடைந்தார். மத்தூர் அடுத்த கல்லாவியில் இறுதிநிகழ்வு நடைபெற உள்ளது. கே.சி.எழிலரசன் தலைமையில் மாநில அமைப்புச்செயலாளர் ஊமை. ஜெய ராமன் மலர்வளையம் வைத்து இறுதிமரியாதை செலுத்தினார். இதில் தருமபுரி, திருப்பத்தூர், கிருட்டினகிரி மாவட்ட தோழர்கள் பங்கேற்றனர்.