எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முதுபெரும் பெரியார் தொண்டர் நெய்வேலி தங்கையன் மறைந்தார். அவரின் விருப்பப்படி அவருடைய உடல் புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவ மனைக்கு (19.08.2018 நேரம் மதியம் 2 மணிக்கு) கொடையாக வழங்கப்பட்டது.  முகவரி: சி19 வெல்டர் தெரு, வட்டம் 18, நெய்வேலி நகரம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner