எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருநெல்வேலி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் ஜெ.பிரின்ஸ் இன்று (21.8.2018) அதிகாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். திராவிட இயக்க வரலாற்று களஞ்சியங்களை தேடிப் பாதுகாத்து வைப்பதில் பேரார்வம் கொண்டவர். இவர் பகுத்தறிவாளர் கழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர். கழகத்தின் மீதும் தமிழர் தலைவர் மீதும், கழகத் தோழர்கள் மீதும் மிகுந்த பற்றுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- - - - -

திராவிடர் கழக விருத்தாசலம் (கழக) மாவட்ட அமைப்பாளர் புலவர் வை.இளவரசன் (நாத்திக நம்பி) அவர்களின் மகன் தங்கதுரை (வயது 34) உடல் நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இவரது உடல் அடக்கம் திட்டக்குடியில் இன்று (21.8.2018) காலை 9 மணியளவில் நடைபெற்றது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner