எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மருதாநல்லூர் பெரியார் உணவக உரிமையாளரும், குடந்தை ஒன்றிய திராவிடர் கழக செயலாளருமான கோவி.மகாலிங்கம், கோவி.ரெங்கராசு, சிங்காரஜெயம் ஆகியோரின் சகோதரர் கோவி.சாமிநாதன் நேற்று (22.8.2018) மதியம் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது இறுதி நிகழ்ச்சி இன்று (23.8.2018) காலை 10 மணிக்கு நடைபெற்றது.