எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிவகங்கை நகர கழகத் தலைவர் இர.புகழேந்தியின் தந்தையார் கா.ரஜபதி (வயது 94) நேற்று (23.8.2018) இரவு காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகின்றோம்.

சிவகங்கை, காரைக்குடி மாவட்டங்களின் சார்பாக மண்டலத் தலைவர் சாமி திராவிடமணி தலைமையில், கழக வழக்குரைஞரணி மேனாள் செயலாளர் ச.இன்பலாதன், மண்டலச் செயலாளர் அ.மகேந்திரராசன், சிவகங்கை மாவட்டத் தலைவர் பெரு.இராசாராம், மாவட்டச் செயலாளர் ஆனந்தவேல், காரைக்குடி மாவட்ட தலைவர் ச.அரங்கசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் செயா, மணிமேகலை, உ.சுப்பையா, ஜெ.தனபாலன், தலைமைக் கழகப் பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா உட்பட கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினார்கள். தகவலறிந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கலை தெரிவித்துள்ளார்.

தொடர்புக்கு: இர.புகழேந்தி, யாழகம், ஜெய்ஹிந்த் தெரு, சிவகங்கை - 630 560, செல்பேசி: 9486353035 தொடர்பு கொள்ளலாம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner