எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முன்னாள் அமைச்சரும் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான ஆற்காடு வீராசாமி அவர்களின் சகோதரரும் வேலூர் மாவட்ட திமுக செயற்குழு உறுப்பினருமான நா.சீனுவாசன் அவர்கள் உடல் நலக் குறைவால் 24.8.2018 அன்று மறைவுற்றார். திராவிடர் கழகத்தின் சார்பில் வேலூர் மண்டல தலைவர் வி.சடகோபன், மாவட்ட தலைவர் வி.இ.சிவக்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் ந.கண்ணன், ஆற்காடு நகர தலைவர் கோ.விநாயகம் ஆகியோர் வீரவணக்கம் செலுத்தினார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner