திருநெல்வேலியில் மறைந்த பிரின்ஸ் அவர்களது இல்லத்திற்கு சென்று அவருடைய உருவப் படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தார் ஜெய்சிங், சுசீலா, விஜயா, சுஜய் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார். (26.8.2018)
பெயர்(அவசியம்)
மின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)
Website
தொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்
Refresh