எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருநெல்வேலியில் மறைந்த பிரின்ஸ் அவர்களது இல்லத்திற்கு சென்று அவருடைய உருவப் படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தார் ஜெய்சிங், சுசீலா, விஜயா, சுஜய் ஆகியோருக்கு  ஆறுதல் தெரிவித்தார். (26.8.2018)