எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்களின் தாயார் ஒச்சம்மாள் (வயது 90) 31.08.2018 அன்று மறைவுற்றார். தகவல் அறிந்ததும் திராவிடர் கழகம் சார்பில் தென் மாவட்ட பிரச்சாரக் குழுத் தலைவர் எடிசன்ராசா, மதுரை மண்டலத் தலைவர் மா.பவுன்ராசா, மாவட்ட தலைவர் முனியசாமி, செயலாளர் முருகானந்தம், துணைத் தலைவர் வேல்முருகன் சிவா ஆகியோர்  நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.