எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஓய்வு பெற்ற பொறியாளர் சு.நயினார் அவர்களின் தாய்மாமாவும், மும்பையில் வசித்து வந்த பெரியார் பெருந்தொண்டருமான புலவர். பாலையா நயினார் (வயது 89) 9.9.2018 அன்று மாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். 11.9.2018 செட்டிமல்லன்பட்டியிலுள்ள சுப்பையா கல்லறை அருகில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அலைபேசி எண். 9444100213, 7486967564, 04630255114.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner