எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு தனம்மாள் நினைவு நல அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் ஜி.பரமசிவன் அவர்களின் இணையர் ப.ருக்மணி (வயது 65) அவர்கள் 9.9.2018 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். மறைவுற்ற அம்மையாரின் இறுதி ஊர்வலத்தில் பெங்களூரு திராவிடர் கழக தோழர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர். பின்னர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.