எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இன்றைய (22.5.2018) 'தினத்தந்தி'யில் 'சமூக நீதிக்கு மரண அடி' தக்க நேரத்தில் ஆசிரியர் வீரமணி அவர்களால் எழுதப்பட்ட ஆழமான கட்டுரை.

அருமையான கருத்துக்கள் பொருந்திய கட்டுரை. எந்த வழியிலாவது சமூகநீதிக்கு வேட்டு வைக்கலாமா என்று ஆளும் பா.ஜ.க. திட்டமிட்டாலும் அதற்கு தந்தை பெரியாரின் மண்ணிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பும்; அவர்தம் திட்டம் மண்ணோடு மண்ணாகும் என்பது உறுதி. அதற்கு கட்டியம் கூறுவதாய் இன்றைய கட்டுரை அமைந்தது.

வாழ்க பெரியார்... வளர்க ஆசிரியரின் அருந்தொண்டு!

- கோ. ஒளிவண்ணன்,

துணைத் தலைவர்,

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

குறிப்பு: கவிப்பேரரசு வைரமுத்து, முனைவர் மறைமலை இலக்குவனார் ஆகியோரும் தொலை பேசி வழியே இக் கட்டுரையைப் பெரிதும் பாராட்டி மகிழ்ந்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner