எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோவை, மார்ச் 30 ட்ரை செல் பேட்டரி மற்றும் லைட்டிங் பொருட்கள் தயாரிப்பில் இந்தி யாவின் முன்னணி நிறுவனங் களில் ஒன்றாக திகழும் பான சோனிக் எனர்ஜி இந்தியா லிமிட் டெட் தங்களுடைய விளம்பர தூதராக 2016ஆம் ஆண்டு ஒலிம் பிக் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவரும், உலகின் ஆறாம் நிலை வீராங் கனையுமான பி வி சிந்து அவர் களை நியமனம் செய்துள்ளது.

21 வயது நிரம்பிய முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி வி சிந்து அடுத்த மூன்று ஆண்டு களுக்கு பானசோனிக் பேட்டரிஸ் நிறுவன விளம்பர தூதராக நீடிக்கும் ஒப்பந்தததில் கையெ ழுத்திட்டுள்ளார்.

இந்த கூட்டணி மூலம் எங்கள் தயாரிப்புகளை பிரபல படுத்துவதற்கு மட்டுமின்றி வாடிக்கையாளருடன் ஒரு இணக் கமான சூழ்நிலையை உருவாக்க முடியும் என்று உறுதியாக நம்பு கிறோம் என இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.மோ ரிக்கவா தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner