எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மார்ச் 31 ஆசியாவின் முதன்மை வீட்டு வர்த்தக வலை யமைப்பான Shop CJ சியி கொள்முதல் அனுபவத்தில் எப்போது புதிய தரக்குறியீடுகளை அமைத்து வருகிறது.

2016 ஆம் ஆண்டு தனது முதல் பிராந்திய சேனலாக அறி முகம் செய்ததன் வழியாக இந்த சேனல் ஒரு புரட்சியை உண்டாக் கியது.

தமிழ்நாட்டிலுள்ள நுகர் வோர்களுக்காக பிரத்தியேகமாக வடி வமைக்கப்பட்ட மற்றும் கட்ட மைக்கப்பட்ட உள்ளடக் கங்கள் கொண்டதொரு வீட்டு வர்த்தக சேனலாக சாப் சிஜே தமிழ் திகழ்கிறது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் தனது முதலாம் ஆண்டை வெற்றி கரமாக நிறைவு செய்துள்ளது மற்றும் இந்த ஓராண்டில் 11 மில்லியன் இல்லங்களை அடைந்து தமிழக சந்தையில் வாராந்திர அடிப்படையில் 2 இலட்சம் பார்வையாளரகள் என்னும் வலுவான இடத்தை கைபற்றியுள்ளது.

இந்நேர்வின் போது பேசிய இந்நிறுவன தலைமை இயக்க அலுவலர் துருவா சன்த்ரீ அவர்கள் எங்கள் தமிழ் சேனலின் வெற்றியின் அடிப்படையில் இன்னும் பல பிராந்திய சேனல்களை அறிமுகம் செய்து டயர் மிமி மற்றும் டயர் மிமிமி சந்தை களிலும் எங்களது அடைதலை அதிகரிக்க நாங்கள் திட்டமிட்டுள் ளோம்.

தற்போது இதே தாக்கத்தினை மேம்படுத்தி எங்களது நேயர் களுக்கு தொடர்ந்து அற்புதமான சலுகைகளை மிகச்சிறந்த விலை களில் வழங்கிய ஒரு அதிசிறந்த கொள்முதல் அனுபவத்தை அவர் களது வீட்டிலேயே வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளோம் என்று கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner