எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ராமேஸ்வரம், ஏப்.27 பாம்பன் ரயில் பாலத்தில் உள்ள பழைய ஷெர்ஜர் தூக்குப்பாலத்தை அகற்றிவிட்டு, புதிதாக வெர்டிகிள் வடிவத்தில் பாலத்தை அமைக்க, ரயில்வே நிர்வாகம் 35 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. நேற்று ராமேஸ்வரம் வந்த தெற்கு ரயில்வே பாலங்கள் முதன்மை பொறியாளர் சுயம்புலிங்கம், பாம்பன் ரயில் பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறியதாவது: கப்பல்கள் செல்லும்போது ஒரு பக்கமாக திறந்து வழிவிடும் வகையில் புதிய பாலம் அமைக்கப் படுகிறது. அனைத்து பகுதிகளும் தயாரானவுடன் செப்டம்பர் மாதத்தில் புதிய வெர்டிகிள் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறும் என்றார்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner