எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

சென்னை, ஆக.4 மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாகப் பணியாற்றி வரு வோருக்கு அளிக்கப்படும் தேசிய விருதுகளுக்கு விண் ணப்பங்கள் அளிக்கலாம்.

இதுகுறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறி விப்பு:

மாற்றுத் திறனாளிகள் நல னுக்கென சிறப்பான வகையில் பணிகளை மேற்கொண்டு வரும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மத்திய அரசால் ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கப் படுகிறது.

2018-ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகளுக்கு விண் ணப்பிக்கலாம்.

சிறப்பாகப் பணிபுரியும் மாற்றுத்திறனாளி /சுயதொழில் புரிபவர், சிறந்த பணியமர்த்தும் அலுவலர் மற்றும் சிறந்த நிறுவனம், மாற்றுத் திற னாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த தனிநபர் / நிறுவனம், மாற்றுத் திறனாளி களில் முன்மாதிரியாகத் திகழ் பவர்கள், மாற்றுத் திறனாளி களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில் சிறந்த செயல்முறை ஆராய்ச்சி பணி/தொழில் நுட்பம் அல்லது கண்டுபிடிப்பு, மாற்றுத் திறனு டையோர்களின் தடையற்ற சூழலுக்கான உள்கட்டமைப்பு களை ஏற்படுத்தியமை உள்பட 14 பிரிவுகளில் தேசிய விருது கள் வழங்கப்படவுள்ளன.

விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கான விவ ரங்களை ஷ்ஷ்ஷ்.பீவீsணீதீவீறீவீtஹ்ணீயீயீணீவீக்ஷீs.ரீஷீஸ்.வீஸீ என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner