எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை, செப். 7- மதுரை மத்திய சிறையில் இருந்து 68 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 7-ஆவது கட்டமாக ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஏற்கெனவே மத் திய சிறையில் இருந்து 6 கட்டமாக 100 கைதிகள் விடுவிக்கப் பட்டு உள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner