எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மேட்டூர், செப்.9 மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக் கிழமை காலை 119.60 அடியாக இருந்தது.

அணைக்கு நொடிக்கு 6,000 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 15,000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 800 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்படு கிறது. அணையின் நீர் இருப்பு 92.83 டி.எம்.சி.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner