எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை,பிப்.11- மத்திய அரசு தாக்கல் செய்த இடைக் கால பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டபடி, விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக் கும் திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட் டுள்ளது.
நாடு முழுவதும் இரண்டு ஹெக்டேர் வரை நிலம் உள்ள சிறு-குறு விவசாயிகளுக்கு மூன்று தவணைகளாக நிதியுதவி அளிக் கப்படும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்தார். கடந்த டிசம்பர் மாதத்தை கணக் கிட்டு இத்திட்டம் செயல்படுத் தப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இத்திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 73 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறு வார்கள் என கணக்கிடப்பட் டுள்ளது. விவசாயிகளுக்கு நிதியு தவி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த 13 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner