எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவனந்தபுரம், மே 16 கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கக்கன்பாராபகுதியைச் சேர்ந்த பிஜூ(வயது34) என்ற ஆர்.எஸ்.எஸ்.அமைப்புதலை வர்சிலநாள்களுக்குமுன்பு வெட்டிகொலைசெய்யப்பட் டார். ஆர்.எஸ்.எஸ்.தலைவர் பிஜூவை, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு கட்சியினர் தான் கொலை செய்ததாக குற்றம் சாட்டியபா.ஜ.க.வினர்இந்தக் கொலையைகண்டித்துகண் ணூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

பிஜூவின் கொலையை மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்கள் கொண்டாடுவதுபோன்ற காணொலியைக்காட்டிஇந்த குற்றச்சாட்டை பரப்பி வருகின் றனர்.

ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தொடர்ந்து படுகொலை செய் யப்பட்டு வருவது குறித்து ஆளுநரிடம் முறையிட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஓ.ராஜ கோபால், கண்ணூர் மாவட்டத் தைப் பதற்றமான பகுதியாக அறிவித்து, அங்கு ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், தேவைப் பட்டால் தவறான தகவல்களை பரப்பி வரும் பா.ஜ.க. மாநில தலைவர் கும்மனோம் ராஜ சேகரன்மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விஜயன் கூறுகையில்,

இது தவறானது மற்றும் சட்டவிரோதமானது. எங்கு அந்தக் கொண்டாட்டம் நடை பெற்றது என்பதை பா.ஜ.க. விளக்கவேண்டும் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner