எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பீஹார், ஜூன் 23 முன் னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான, லாலு பிரசாத் கூறியதாவது:
குடியரசுத் தலைவர் தேர் தலில், பா.ஜ., வேட்பாளரை ஆதரிப்பது என, அய்க்கிய ஜனதா தளம் எடுத்த முடிவு, கெட்ட வாய்ப்பானது. விரை வில் நிதிஷ் குமாரை சந்தித்து, ஏன் இந்த முடிவை எடுத்தீர்கள் என கேட்பேன்; அவரது மனதை மாற்ற முயற்சிப்பேன். கூட்டணி கட்சிகளுக்குள் ஏற்பட்ட இந்த கருத்து வேறுபாடு காரணமாக, பீகாரில், ஆட்சிக்கு எந்த ஆபத் தும் இல்லை. வழக்கம் போல், நிதிஷ்குமார் தலைமையிலான அரசு, மக்களுக்காக பணியாற் றும். இவ்வாறு அவர் கூறினார்.தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner