எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிரதமர் பதவியில் மோடி, குஜராத்தி - அவருக்கு நெருங்கிய நண்பர் அமித்ஷா கடன்வழங்கும் வங்கிகளின் கூட்டமைப்பில் இவரும் முக்கிய நபர்; குஜராத்தி, ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தலைவர் உர்ஜித் படேல் குஜராத்தி, இவரும் மோடியின் நண்பர், சிபிஅய் இயக்குநர் ரஞ்சித் சின்கா மோடியின் நெருங்கிய நண்பர், சட்டமும் தற்போது மோடியின் கைகளுக்கு வளைந்து கொடுக்கிறது.

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஏற்கெனவே லலித் மோடி வெளிநாடு தப்பிச்செல்ல உறுதுணையாக இருந்தவர்.

நீரவ்மோடி எப்படி ரூ.1300 கோடியுடன் வெளிநாடு சென்றார் என்று, இப்போது புரிந்திருக்கும்.

மோடியின் நண்பர்கள் பட்டியலும் அதனால் கிடைத்த நன்மைகளும் என்ற பெயரில் சமூகவலைதளங்களில் வலம் வரும் பட்டியல் இது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner