எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, மே 31- வாக்குப்பதிவு எந்திரங்களால் ஜனநாயகத் துக்கு ஆபத்து என உ.பி. முன் னாள் முதல்வரும் சமாஜ்வாடி தலைவருமான அகிலேஷ் எச் சரித்துள்ளார். இது தொடர்பாக லக்னோவில் அவர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:

உ.பி.யில் கடந்த திங்கள்  கிழமை நடைபெற்ற இடைத் தேர்தல்களில் ஏராளமான மக் களால் வாக்களிக்க முடியவில்லை. எங்கெல்லாம் சமாஜ்வாடிக்கும் ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சிக் கும் செல்வாக்கு உள்ளதோ அங்கெல்லாம் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்துள் ளன. வாக்குப்பதிவு எந்திரங் கள் மீது மக்களுக்கு நம்பிக்கை போய் விட்டது. ஆனால் அதி காரிகள் இதை பெரிதாக எடுத் துக் கொள்வதில்லை. இது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. இனிவரும் தேர்தல்களில் வாக் குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும். அதைச் செய் தால் தான் ஜனநாயகம் வலு பெறும். இவ்வாறு அகிலேஷ் கூறினார்.