எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூர், ஜூன் 13- பாஜக வேட்பாளர் மறைந்ததால் நிறுத்தி வைக்கப்பட்ட பெங்களூர் ஜெயநகர் தொகுதி வாக்குப்பதிவு 11.6.2018 அன்று நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை 13.6.2018 நடக்கும் என்று அறிவித்தபடி இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி தொடங்கி நடைபெற்றது. இந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுவிட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner