எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

குவாகாத்தி, ஜூலை 15- அசாம் மாநிலத்தின் முதல்திருநங்கை நீதிபதியாக சுவாதி பிதான் பருவா பதவியேற்கிறார். நான் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள் ளது என் பாலினத்தவர்க்கு எதி ரான பாகுபாட்டை விலக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று சுவாதி நம் பிக்கை தெரிவித்துள்ளார். இவர் நாட்டின் மூன்றாவது திருநங்கை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.