எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பில்வால், ஆக. 7- அரியானா மாநிலத்தில் பசுவை திருடிய தாக இளைஞர் ஒருவர் அடித் துக் கொல்லப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அரியானா மாநிலம் பில் வால் மாவட்டம் பெக்ரோலா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பசுவை திருடி சென் றதாக கும்பல் ஒன்று அவரை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியது. இதில் பலத்த காய மடைந்த அவர் பலியானார். அந்த இளைஞரைப் பற்றிய விவரம் எதுவும் தெரிய வில்லை.

ஆனால் காவல்துறையினர் இதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளனர்.

பசுக்குண்டர்கள் செய்யும் கொலைகளுக்கு உச்சநீதிமன் றம் ஏற்கெனவே கடும் கண் டனம் தெரிவித்திருந்தது.

ஆனால் இதுபோன்ற சம் பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.