எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

டில்லி செங்கோட்டையில் கொடியேற்றிய பிறகு பள்ளி மாணவர்களிடையே மோடி கை குலுக்க வரும்போது அனைவரும் 'மோடி, மோடி' என்று கூற வேண்டுமென மாணவர்களை வழி நடத்துபவர்கள் கட்டளை இட்டிருந்தனர். ஆனால், மாணவர்கள், நீண்ட நேரம் நின்ற களைப்பு காரணமாக 'மோடி மோடி' என்று முழக்கமிட மறந்து விட்டனர். இதனால் மாணவர்களை வழி நடத்திய ஆசிரியர்கள், மாணவர்களைக் கடிந்து கொண்டனராம்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner