எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிங்கப்பூர், ஜூன் 12- அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர்  கிம் ஜாங் அன் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு வரும் செவ்வாய் அன்று நடைபெற உள்ள நிலையில், கிம் ஜாங் அன், சிங்கப்பூர் பிர தமர் லீ லூங்கை நேற்று சந் தித்தார்.

இந்த சந்திப்பின்போது, சிங்கப்பூர் பிரதமர் லீ லூங்கு டன் பேசிய கிம் ஜாங் அன்,  அமெரிக்கா மற்றும் வடகொரி யாவிற்கு இடையிலான இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பை உலக நாடு கள் உற்று நோக்கியுள்ளன. இந்த சந்திப்பிற்காக நீங்கள் எடுத்த முயற்சிகளுக்கு நன்றிகள் என தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner