எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லண்டன், ஜூன் 30- லண்டனில் நடக்கவுள்ள உலகக் கோப்பை மகளிர் ஆக்கி போட்டி ராணி ராம்பால் தலைமையிலான 18 வீராங்கனைகள் கொண்ட இந் திய ஆக்கி அணி அறிவிக்கப்பட் டுள்ளது.

வரும் ஜூலை மாதம் 21-ஆம் தேதி தொடங்கவுள்ள உல கக் கோப்பை ஆக்கி போட்டி யில் இந்திய அணி பி பிரிவில் இங்கிலாந்து, அமெரிக்கா, அயர்லாந்து அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இதற்கான அணியை ஆக்கி இந்தியா அறிவித்துள்ளது.

மூத்த வீராங்கனை ராணி ராம்பால் கேப்டனாகவும், கோல் கீப்பர் சவிதா துணை கேப்டனா கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வீராங்கனைகள் விவரம்: ரஜனி எடிமர்பு, சுனிதா லக்ரா, தீப் கிரேஸ் எக்கா, தீபிகா, குர்ஜித்கவுர், ரீனா கோக்கர், நமீதா டொப்போ, லிலிமா மின்ஸ், மோனிகா, நேகா கோயல், நவ்ஜோத் கவுர், நிக்கி பிரதான், வந்தனா கட்டாரியா, நவ்நீத் கவுர், லால்ரேமிசியாமி, உதிதா.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner