எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

டாக்கா, ஜூலை 3- வங்காளதேசம் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள ஹஷோர் மாவட்டம், மட்டியூர் ரஹ்மான் விமானப் படை தளத்தில் இருந்து சீனா வில் தயாரிக்கப்பட்ட போர் பயிற்சி விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது.

அப்போது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஏரியின் மீது விழுந்து வெடித்து சிதறியது.

இந்த விபத்தில் அவ்விமா னத்தில் சென்ற முஹம்மது சேராஜுல் இஸ்லாம், எனாதத் கபிர் போலாஷ் ஆகியோர் உயிரிழந்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner