எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கோலாலம்பூர், ஜூலை 3- கடந்த வாரம் மலேசியா ஓபன் பேட் மிண்டன் தொடர் நடைபெற் றது. இதில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளில் யாரும் அரையிறுதியை தாண்டவில்லை.

ஆண்களுக்கான அரையிறுதி ஒன்றில் இந்திய வீரர் சிறீகாந்த் கிதாம்பி, ஜப்பானைச் சேர்ந்த கென்டோ மொமோட் டாவை எதிர்கொண்டார்.

இதில் சிறீகாந்த் கிதாம்பி நேர்செட் கணக்கில் தோல்வி யடைந்து வெளியேறினார்.

இந்நிலையில் நாளை இந் தோனேசியா ஓபன் பேட்மிண் டன் ஜகர்த்தாவில் நடக்கிறது. இதில் சிறீகாந்த் கிதாம்பியும், கோன்டே மொமோட்டாவும் முதல் சுற்றிலேயே பலப் பரீட்சை நடத்த காத்திருக் கிறார்கள்.

மலேசிய ஓபனில் அடைந்த தோல்விக்கு சிறீ காந்த் பதிலடி கொடுப்பார் என்று நம்பப்படு கிறது என்று பார்ப்போம். சாய்னா நேவால் இந்தோனேசி யாவின் டினர் டியா அயுஸ் டைனை எதிர்கொள்கிறார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner