எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

 

வாசிங்டன், ஜூலை 16- அமெரிக் காவில் அடைக்கலம் தேடி வந்த அகதிகளிடமிருந்து பிரிக்கப் பட்ட அவர்களது 7 குழந்தை கள், அவர்களது பெற்றோரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்ட னர்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: அகதிகளிட மிருந்து அவர்களது குழந்தை களை பிரிக்கும் நடைமுறை யைக் கைவிடுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலை யில், அவ்வாறு பிரிக்கப்பட்ட மேலும் 7 சிறுவர்கள் அவர் களது பெற்றோர்களிடம் வெள் ளிக்கிழமை ஒப்படைக்கப்பட் டனர்.

கவுதமாலாவிலிருந்து அமெரிக்காவுக்கு அடைக்கலம் தேடி வந்த ரோசாய்ரா பாப் லோ-கிரஸ் என்ற பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்ட 5 வயது மகன், அதே நாட்டைச் சேர்ந்த யேனி கொன்சலேஸ் என்ப வரிடம் ஒப்படைக்கப்பட்ட 6, 9, 11 வயது கொண்ட 3 மகன் கள் ஆகியோர் அந்த 7 சிறுவர் களில் அடங்குவர். இவர்களில், ரோசாய்ராவின் 15 வயது மகன், இன்னும் தொடர்ந்து சிறுவர் பாதுகாப்பு முகாமில் தங்கவைப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner