எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

அடிசபாபா, ஜூலை 18- கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த எரித் ரியா, தனது அண்டை நாடான எத்தியோப்பியாவில் 20 ஆண் டுகள் கழித்து முதல் முறையாக தனது தூதரகத்தை திறந்தது.

பெரும் பகை நாடுகளாக இருந்து வந்த இந்த இரு நாடு களும், தங்களுக்கிடையே பல ஆண்டுகளாக நீடித்து வந்த கருத்து வேறுபாடுகளை முடித் துக் கொள்வதாக அண்மையில் அறிவித்தன. அதன் ஒரு பகுதி யாக, தற்போது இந்த நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner