எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டோக்கியோ, ஆக. 25- விவசா யத்தில் தொழில் நுட்பத்தை புகுத்தும் முயற்சியில் ஜப்பான் தீவிரமாக உள்ளது. சமீபகால மாக அங்கு விவசாய தொழிலா ளர்களின் பற்றாக்குறை ஏற் பட்டுள்ளது.

அதை போக்கும் வகையில் அதி நவீன தொழில் நுட்பத்து டன் கூடிய ஆளில்லா விமா னங்களை உருவாக்கியுள்ளது. அதன் மூலம் நெல் வயல்களில் பயிர்களுக்கு உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட உள்ளது. இப் பணிகளை அவை 15 நிமிடங் களில் செய்து முடிக்கும். சமீ பத்தில் இதன் சோதனை ஓட் டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

நைல் ஒர்க் நிறுவனம் ஜா ஜியாகி என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. அதற்கு நைல்- டி18 என பெய ரிடப்பட்டுள்ளது.

ஜப்பானில் தற்போது பெரும்பாலான விவசாயிகள் 67 முதல் 68 வயதினராக உள் ளனர். அவர்கள் இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளில் விவ சாயத்தில் இருந்து ஓய்வு பெற்று விடுவார்கள்.

அதன் பின்னர் விவசாய பணிக்கு வரும் இளைய தலை முறையினருக்கு இந்த அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ஆளில்லா விமானம் மிகவும் பயனுள்ளதாக இருக் கும் என கருதப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner