எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தெகிரான், பிப். 10- அமெரிக்கப் படைகள்  சிரியாவிலிருந்து வெளியேற வேண்டும் என்று ஈரான் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் மூத்த ஆலோசகர் அலி அக்பர்சிரியாவின் 90 சத வீத பகுதிகள் அரசின் கட்டுப் பாட்டுக்குள் வந்துவிட்டது. அமெரிக்கா  இதனை செய்கி றார்களோ, மறுக்கிறார்களோ.  நீங்கள் சிரியாவிலிருந்து  வெளி யேறியே ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஈரான் முக் கியமான வெளியுறவுக் கொள் கைகளில் சிரியாவில் நிலைப் புத்தன்மை மற்றும் முழுமை யான பாதுகாப்பை ஏற்படுத் துவதுதான் முக்கிய இலக்கு. சிரியா பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். சிரிய மக் கள் அவர்களது வாழ்க்கையை வாழ வேண்டும் ஈரான் அதி பர் கசன் ரவ்கானி  தெரிவித் திருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் அமெரிக்காவுக்கு சிரியாவி லிருந்து வெளியேற வேண்டும் என்ற எச்சரிக்கையை ஈரான் விடுத்துள்ளது.

சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் சண்டையிட்டு வருகிறார்கள்.

சுமார் ஆறு ஆண்டுகளாக நடக்கும் சிரியா போரில் கிளர்ச் சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக ரசியா வும் ஆதரவு அளித்து வருகின் றன. இதில் கிளர்ச்சியாளர்களின் வசமிருந்த பெரும்பாலான பகு திகளை  சிரியா அரசுப் படை கள் கைப்பற்றியுள்ளன. மீத முள்ள பகுதிகளைக் கைப்பற்ற இறுதிக்கட்டப் போர் அங்கு நடந்து கொண்டிருக்கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner