எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜனவரி

12.01.2017 - கீழடி அகழ்வாராய்சிப்பணிகளை முடக்காதே!  ஆர்ப்பாட்டம்
15,16.01.2017 - பெரியார் திடலில் திராவிடர் திருநாள்
17.01.2017 - வள்ளல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள்
31.01.2017 - தமிழர் தலைவர் - முதலமைச்சர் சந்திப்பு

பிப்ரவரி

03.02.2017 - அறிஞர் அண்ணாவின் 48ஆம் ஆண்டு நினைவு நாள்
04.02.2017 - தமிழர் தலைவருக்கு பரப்புரை பயண ஊர்தி வழங்கும் விழா
13.02.2017 - செந்துறையில் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு
22.02.2017 -சென்னை

 

பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவர் சிறப்புப் சொற்பொழிவு
23.02.2017 - மேகதாது அணை  கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
24.02.2017 - ஈஷா மய்யத்தில் ஆக்கிரமிப்பு  நிலத்தில் சிவன் சிலை திறக்க வருகைப் புரிந்த பிரதமர் மோடியை எதிர்த்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் - கழகத் தோழர்கள் கைது

மார்ச்

05.03.2017 மாநில இளைஞரணி  மாணவரணி கலந்துரையாடல் கூட்டம் பகுத்தறிவாளர் கழக  பகுத்தறிவு ஆசிரியரணி பொறுப்பாளர்கள் மாநில கலந்துரையாடல் கூட்டம்
06.03.2017 திராவிடர் ஆட்சி 50  சிறப்புக்கூட்டம்

09.03.2017 அன்னை மணியம்மையார் பிறந்த நாள் பொதுக்கூட்டம்
10.03.2017 அன்னை மணியம்மையார் பிறந்த நாள் - சூளுரை - அன்னை மணியம்மையார் பிறந்த நாளில் கழக மகளிரணியினர் மனுதர்ம எரிப்புப் போராட்டம்!
16.03.2017 அன்னை மணியம்மையாரின்  39ஆம் ஆண்டு நினைவு நாள்
17.03.2017 சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவர் உரை
18.03.2017 திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி நீட் தேர்வை எதிர்த்து இரு சக்கர வாகனப் பரப்புரை
21.03.2017 'நீட்' கண்டன இருசக்கர வாகனப் பயணம் நிறைவுப் பொதுக்கூட்டம்
27.03.2017 ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு உருவாக்கம்
27.03.2017 நாட்டை எதிர்நோக்கும் பேராபத்துகள்  சிறப்புக் கூட்டம்

ஏப்ரல்

05.04.2017 - பேராசிரியர் ந.சுப்பிரமணியம் அறக் கட்டளைச் சொற்பொழிவு
07.04.2017 - கழகம் எடுத்த முயற்சியால் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் வைக்கப்பட்ட திடீர் பிள்ளையார் அகற்றம்.
14.04.2017 - அண்ணல் அம்பேத்கர் 127 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - அண்ணலின் உருவச்சிலைக்கு மாலை - தென்னாட்டவர்களை கறுப்பர்கள் என அடை யாளம் காட்டிய தருண் விஜய்க்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில்  திராவிடர் கழகம்  ஆர்ப்பாட்டம்
15.04.2017 - திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
18.04.2017 - சென்னை பல்கலையில் பெரியார் அறக்கட்டளைச் சொற்பொழிவு
22.04.2017 - மராட்டிய மாநில அமைச்சர் தமிழர் தலைவருடன் சந்திப்பு
25.04.2017 - தமிழக உரிமைகள் காத்திட விவசாயி களின் கோரிக்கையை நிறைவேற்றிட திமுக தலை மையில் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழர் தலைவர் 51 ஆம் முறையாக கைது
26.04.2017 - பெரியார் பிஞ்சுகளின் பழகு முகாம்
29.04.2017 - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள்  தமிழர் தலைவர் மரியாதை

மே

08.05.2017 - காஞ்சி சங்கராச்சாரியார் மீதான தீர்ப்பில் மேல்முறையீடு செய்க - புதுச்சேரி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்
15.05.2017 - இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் குறித்த சட்டத்திருத்தம் -  நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழர் தலைவர் கருத்து - டில்லி பெரியார் மய்யத்தில் தமிழர் தலைவர்
23.05.2017 - கழகத் தலைவருடன் சந்திப்பு
25.05.2017 - திராவிடர் கழக வழக்குரைஞர் அணி மாநில கலந்துரையாடல்
27.05.2017 -  திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை மாநில கலந்துரையாடல் கூட்டம் - பெண்ணுரி மைப் பாதுகாப்பு மாநில மாநாடு

29.05.2017 - கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சகோதரத்துவ மாநாட்டில் தமிழர் தலைவர்

ஜூன்

01.06.2017 - மாட்டிறைச்சியை தடை செய்யும் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
02.06.2017 - தமிழக மூதறிஞர் குழுவின் செயற்குழுக் கூட்டம்

ஜூலை

04.07.2017 நீட் தேர்வு விலக்கு - கழகம் கூட்டிய ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்புக் கூட்டம்
12.07.2017 நீட் தேர்வுக்கு எதிராக பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
15.07.2017 - கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள்
15.07.2017 - புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா, தமிழர் கலை பண்பாட்டு புரட்சி விழா
23.07.2017 - புதுச்சேரியில் சமூகநீதி மாநாடு
26.07.2017 - நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
27.07.2017 நீட் தேர்வுக்கு எதிரான மனித சங்கிலி போராட்டம்
27, 28, 29.07.2017 - ஜெர்மனியில் பெரியார் சுயமரி யாதை இயக்கப் பன்னாட்டு மாநாடு

ஆகஸ்டு

20.08.2017 - ஜெர்மனி மாநாட்டுக்குச் சென்ற பேராளர் களுக்குப் பாராட்டு
25.08.2017 - மாநில அதிகார மீட்பு, இந்தி - சமஸ்கிருத திணிப்பு கண்டன மாநாடுகள்
26.08.2017 - மாநில, மத்திய அரசுகளைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

செப்டம்பர்

8.9.2017- திருச்சி    நீட் தேர்வு எதிர்ப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டம் தமிழர் தலைவர், தளபதி ஸ்டாலின்,  அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்பு
10.9.2017- சென்னை படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படத்திறப்பு - நினைவேந்தல் தமிழர் தலைவர், இந்து என்.ராம் பங்கேற்பு
13.9.2017- சென்னை நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழர் தலைவர், அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்பு
14.9.2017- சென்னை ‘நவோதயா’வுக்கு கண்டன பொதுக் கூட்டம் தமிழர் தலைவர், திருமாவளவன் பங்கேற்பு
15.9.2017- தஞ்சை - காலை அறிஞர் அண்ணா பிறந்த நாள் - அண்ணா சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவிப்பு
15.9.2017 - திருச்சி - மாலை - அண்ணா அவர்களின் 109ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தமிழர் தலைவர் பங்கேற்பு
17.9.2017- சென்னை காலை தந்தை பெரியார் 139ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மகளிர் கருத்தரங்கம், தமிழர் தலைவர், ஜெர்மன் பேராசிரியர் டாக்டர் உல்ரிக் நிக்லஸ் பங்கேற்பு
17.9.2017- மாலை தந்தை பெரியார் பிறந்த நாள் பொதுக் கூட்டம். தமிழர் தலைவர், திருமாவளவன், சுப.வீரபாண்டியன் பங்கேற்பு
22.9.2017- சென்னை “நீடாமங்கலம் சாதியக் கொடுமையும் - திராவிட இயக்கமும் நூல் வெளியீடு. தமிழர் தலைவர், மேனாள் நீதிபதி அரிபரந்தாமன், திருமாவளவன் பங்கேற்பு
28.9.2017 - சென்னை ‘நீட்’ எனும் சமூக அநீதிக்கு பலியான அனிதாவிற்கு நினைவேந்தல். தமிழர் தலைவர், தளபதி மு.க.ஸ்டாலின், அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்பு

அக்டோபர்

5.10.2017- சென்னை பேராசிரியர் பு.ராசதுரை மறைவு
10.10.2017- கோவை மத்திய அரசு, அச்சகத்தை மூடுவதை கண்டித்து கழகப் பொருளாளர் பிறைநுதல் செல்வி தலைமையில் ஆர்ப்பாட்டம்
21.10.2017 - கடலூர் - காலை திராவிடர் கழகப் பொதுக்குழு
21.10.2017 - மாலை: பொதுக்குழு தீர்மான விளக்கக் பொதுக் கூட்டம். தமிழர் தலைவர் பங்கேற்பு
27.10.2017 சென்னை தத்துவ ஞானி தந்தை பெரியாரை (சு)வாசிப்போம் சிறப்புக் கூட்டம் தமிழர் தலைவர் உரை

நவம்பர்

z5.11.2017- புதுச்சேரி நீட் எதிர்ப்பு விளக்கக் கருத் தரங்கம் தமிழர் தலைவர், புதுவை முதல்வர் பங்கேற்பு
7.11.2017- சென்னை பெரியார் பேருரையாளர் மா.நன்னன் மறைவு
9.11.2017- அறந்தாங்கி உலகத் தலைவர் தந்தை பெரியார் 139ஆம் ஆண்டு பிறந்த நாள். தமிழர் தலைவர் பங்கேற்பு
10.11.2017- திருச்சி- பகுத்தறிவாளர் கழக மாநில கலந்துரையாடல்

11.11.2017- கடலூர் - சி.எஸ்.அய். தூய தாவீது மேல்நிலை பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு. தமிழர் தலைவர் பங்கேற்பு
12.11.2017- சிங்கப்பூர் - சிங்கப்பூரில் தந்தை பெரியார் 139ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
18.11.2017- சென்னை ‘நீதிக்கட்சி’ 101ஆம் ஆண்டு விழா. இனமானப் பேராசிரியர், தமிழர் தலைவர் பங்கேற்பு
20.11.2017 - சென்னை: இலங்கையில் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதை கண்டித்து கழகத் துணைத்தலைவர், கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் முன்னிலையில் ஆர்ப்பாட்டம்
21.11.2017- திருவாரூர் - நாகை மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு, தமிழர் தலைவர் ஆறுதல்

25, 26.11.2017 - சென்னை: மாலை அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை செயல்படுத்த வலியுறுத்தும் மாநாடு, தமிழர் தலைவர், அரசியல் தலைவர்கள் பங்கேற்பு
26.11.2016 - சென்னை - காலை புலவர் மா.நன்னன் படத்திறப்பு, தமிழர் தலைவர், பேராசிரியர் அன்பழகன், தளபதி மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

டிசம்பர்

2.12.2017- ஈரோடு முப்பெரும் விழா - சுயமரியாதை நாள், கழகத் தலைவர் தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா, ‘விடுதலை’ சந்தா வழங்கும் விழா (தமிழ் நாட்டுத் தலைவர்கள் வாழ்த்துகள், பாராட்டு பொதுக் கூட்டம்)
7.12.2017, 8.12.2017 - குமரி மாவட்ட புயல்பாதிப்பு பகுதிகளை பார்த்து, அந்த மக்களுக்கு தமிழர் தலைவர் ஆறுதல்
10.12.2017 - கோழிக்கோட்டில் காமராஜ் பவுண்டேசன் ஆப் இந்தியா 41ஆம் ஆண்டு நிறைவு நாளில் ‘சமூக நீதியும், மதச்சார்பின்மையும்‘ என்ற தலைப்பில் உரை

16.12.2017 - திருக்காட்டுப் பள்ளியில் கரிகாற்சோழன் நரகாசுரன் விழா, தமிழர் தலைவர் பங்கேற்பு
18.12.2017 - சென்னை பெரியார் திடலில் இனமானப் பேராசிரியர் பிறந்த நாள் விழா
24.12.2017 - சென்னை: தந்தை பெரியார் நினைவு நாள் - நினைவிடம், சிலைகளுக்கு மரியாதை ‘பெண் ஏன் அடிமையானாள்? கருத்தரங்கம்

25, 26, 27.12.2017 - ஒகேனக்கல் பெரியாரியப் பயிற்சிப் பட்டறை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner