எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை பெரியார் திடலில் மரியாதை நிமித்தமாக சந்தித்த தூத்துக்குடி மாவட்ட கழகத் தலைவர் பேராசிரியர் தி.ப.பெரியாரடியான், ஆசிரியர் அவர்களிடம் உண்மை சந்தா -5, பெரியார் பிஞ்சு -10, மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தா -5 க்குரிய தொகை ரூ.5085/-அய் வழங்கினார். நன்றி!சென்னை மண்டல திராவிடர் கழக தோழர்களுக்கு...

மே 12 அன்று பொன்னேரியில் நடைபெறவுள்ள இளைஞர் எழுச்சி மாநாட்டுப் பேரணிக்கு சரியாக 4 மணிக்கு பேரூராட்சி அலுவலகம் அருகில் கழக இளைஞரணி, மாணவரணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்களும், தோழர்களும் சீருடையுடன் திரண்டு வந்து தயாராக இருக்கும் படி வேண்டுகிறோம். அழைப்பு: தி.இரா.இரத்தினசாமி (சென்னை மண்டலத் தலைவர்), வி.பன்னீர்செல்வம்  (சென்னை மண்டலச் செயலாளர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner