எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* நாள்: 15.05.2018 செவ்வாய்கிழமை  * நேரம்: காலை 10.00 மணி * இடம்:  பெரியார் மன்றம், தருமபுரி

விடுதலை வாசகர் வட்டம் - நூல் வெளியீட்டு விழா

* தலைமை: இளையமாதன் (கழக மாவட்டத் தலைவர்)

* வரவேற்புரை: ம.சுதா (விடுதலை வாசகர் வட்ட செயலாளர்)

* முன்னிலை: சி.காமராஜ் (கழக மாவட்ட செயலாளர்)

கே.சி.எழிலரசன் (மேனாள் தலைமை செயற்குழு உறுப்பினர்)

மா.அழகிரிசாமி (மாநில தலைவர் பகுத்தறிவாளர் கழகம்) * அறிமுகவுரை: ஊமை.ஜெயராமன் (கழக மாநில அமைப்பு செயலாளர்)

* நூல் வெளியிட்டு சிறப்புரை:

தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

* நூல்களைப் பெற்றுக் கொள்வோர்:

கழக புரவலர் கே.ஆர்.சின்னராஜ் (விடுதலை வாசகர் வட்டத்தலைவர், தருமபுரி) பெ.சுப்பிரமணி (மாவட்ட செயலாளர், திமுக) கி.கோவேந்தன் (மாநில அமைப்பு செயலாளர், விசிக), பி.என்.பி.இன்பசேகரன்(திமுக சட்டமன்ற உறுப்பினர்), கோவி.சிற்றரசு (மா.த. இ.தே.கா.), ஏ.குமார் (மாவட்ட செயலாளர், சிபிஎம்) அரூர் சா.ராஜேந்திரன் (அரூர் ஒன்றிய தலைவர், ப.க. ), அ.தங்கராஜ் (மாவட்ட செயலாளர், மதிமுக) எஸ்.தேவராஜன் (மாவட்ட செயலாளர், சிபிஅய்) பி.சி.ஆர்.மனோகரன்,  (காரிமங்கலம் ஒன்றிய தலைவர், பக) சி.ராஜசேகர் (மாவட்டகல்வி அலுவலர் (ஓய்வு), எஸ்.பழனிவேல் (உரிமையாளர்- எஸ்.எஸ்.எஸ். நகைக்கடை, தருமபுரி )

* நூல் ஆய்வுரை: நமது குறிக்கோள் தொகுப்பு -  1

ஆர்.கே.கண்ணன் (முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் (ஓய்வு))

நமது குறிக்கோள் தொகுப்பு 2

டி.கே.தேவராசன் (தலைமை செயற்குழு உறுப்பினர், மதிமுக)

தந்தை பெரியாரும், தாழ்த்தப்பட்டோரும்

அண்ணா.சரவணன் (மாநில துணைத் தலைவர், பக.)

தந்தை பெரியாரின் முக்கிய நேர்காணல்கள்

சிந்தை மு.ராஜேந்திரன் (தாளாளர், கலைமகள் கலாலயா கல்வி நிறுவனங்கள்)

தந்தை பெரியார் பற்றிய புரட்டுகளும் சில உண்மைத் தகவல்களும்

கதிர். செந்தில் (தருமபுரி மாவட்ட தலைவர், ப.க)

பெண் ஏன் அடிமையானாள்?

அ.சங்கீதா (மாவட்ட மகளிரணி தலைவர், தருமபுரி)

ந.தேன்மொழி (மாவட்ட மகளிர் பாசறை தலைவர், வேலூர்)

* நன்றியுரை: இரா.பரிமளம், (விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner