எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பட்டுக்கோட்டை, மே 13 இளைஞர் எழுச்சி மாநாடு விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் 11.05.2018 வெள்ளி மாலை 7 மணியளவில், மாநில கலைத்துறை செய லாளர் ச.சித்தார்த்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கிளை கழக இளைஞரணி தலைவர் சு.குமரவேல் அவர்கள் வரவேற்று உரை யாற்றினார். ஒன்றிய செயலாளர் அ.உத்தி ராபதி, கிளை கழக தலைவர் ந.சண்முகம், ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர். மாநில வீதி நாடக கலைக்குழு அமைப்பாளர் பி.பெரியார் நேசன், ஒன்றிய இளைஞரணி தலைவர் அ.சுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல், தெற்கு நத்தம் கருப்பையன், தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். கழக சொற்பொழிவாளர் வழக்குரைஞர் சி.கோவிந்தராசு  தொடக்கவுரையாற்றினார். திராவிடர் கழக தலைமை கழக பேச்சாளர் இராம. அன்பழகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இறுதியில் மாவட்ட மாணவர் கழக தலைவர் வே.தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார். இக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்: ஒன்றிய ப.க. செயலாளர் ஆ.லெட்சு மணன், ஒன்றிய துணை செயலாளர் ந.பிரபு, ஒன்றிய இளைஞரணி செயலாளர் நா.அன் பரசு,  உரத்தநாடு நகர செயலாளர் ரெ.ரஞ்சித்குமார், தெற்கு நத்தம் கு.ஏகாம்பரம், த. எழிலரசன், கோ.இராசா, அ.உத்திராபதி, பெரியார் பிஞ்சுகள் சு. காவியா, கு.அமுதன் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner