எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சேலம் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

சேலம், மே 14- சூலை 8இல் கும்பகோணத்தில் நடைபெறும் மாநாட்டிற்கு மாணவர்களை அழைத்துச் செல்வதாகவும் மாநாட்டிற்கு தலைமை நிர்ணயித்த வசூல் செய்து இவ்விழா விற்கு வழங்குவது எனவும் கலந்துரையாடல் கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. மேலும் மாநாடு நிதியாக  மாவட்ட தலைவர் க.ஜவகர் ரூபாய் 5000, மாநகர செயலாளர் அரங்க இளவரசன் ரூபாய் 2000, மாவட்ட செயலாளர் கடவுள் இல்லை சிவக்குமார் ரூபாய் 1000, ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளரும் பெரியார் பற்றாளருமான ராஜூ 1000 மற்றும் பெரியார் பெருந் தொண்டர் சன்னியாசி குண்டு மொட்டையன் ரூபாய் 1000 வழங்குவதாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner