எழுத்துரு அளவு Larger Font Smaller Font

விடுதலை முகவர்களுக்கு பாராட்டு

தஞ்சை, மே 19 தஞ்சை மாவட்டத்தில் விடுதலை நாளேட்டினை கடைகள், சந்தாதாரர்களுக்கு நேரடியாக நாள்தோறும் விநியோகம் செய்யும் முகவர்களுக்கு கழகத் தலைவர் நேற்று (18.5.2018) சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.

அவர்கள் பெயர் வருமாறு:

நியூ அவுசிங்யூனிட் செந்தில்குமார், உரத்த நாடு சிவக்குமார், கீழவீதி பாலசுப்ரமணி, மன் னார்குடி ஜஹபர்சாதிக், கும்பகோணம் ரமேஷ், கொன்றைக்காடு கருப்பையா, மதுக்கூர் கணேசன், புலவன்காடு கோபால்,  வடசேரி கஜேந்திரன், சீனிவாசபுரம் கண்ணதாசன், ரெட்டிபாளையம் சாலை ராஜா, ஞானம் நகர் ராஜேஷ், மருங்குளம் முருகன், களிமேடு சுப்ரமணியன், கரந்தை சரவணன், நடராசபுரம் சக்தி, விளார் ரோடு ரகுபதி, நீடாமங்கலம் மலர்மன்னன், சுந்தரம் நகர் ராமலிங்கம், சடையார் கோவில்  நாராயண சாமி, திருவையாறு சங்கர், செருமங்களம் சுதர்சன், பாபநாசம் முகமதுசுல்தான், கபிஸ்தலம் ஜபார், வல்லம் சகாயராஜ்,  வல்லம் சவுரிராஜ், வள்ளலார் நகர் பிரபு, பழைய பேருந்து நிலையம் தனபால், தொல்காப்பியர் சதுக்கம் பாபுமாமா. இவர்களுக்கு கழகத் துணைத் தலைவர் விடுதலை பொறுப்பாசிரியர் கவிஞர் கலி.பூங்குன்றன் விடுதலை பெயர்ப் பொறிக்கப்பட்ட பை ஒன்றினை நினைவுப் பரிசாக வழங்கினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner