எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பட்டுக்கோட்டையில் மே-29 திக்கெட்டும் பாய்வோம் திராவிடத்தைக் காப்போம் இளைஞர் எழுச்சி மாநாட்டை விளக்கி தஞ்சை மண்டல இளைஞரணி சார்பாக அறிவிக்கப்பட்ட தொடர் தெருமுனைக் கூட்டங்களில் 17.05.2018 அன்று மாலை 6 மணியளவில் பட்டுக்கோட்டை நகரம் அறந்தாங்கி முக்கம் மற்றும் அழகிரி சிலை அருகில் ஆகிய இடங்களில்   நடைபெற்ற கூட்டத்தில் கடலூர் திராவிடன் மற்றும் அதிரடி க.அன்பழகன் சிறப்புரையாற்றினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner