எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாகர்கோவில், மே 23- கன்னியா குமரி மாவட்ட விடுதலை வாசகர் வட்ட சிறப்புக் கூட் டம் 14.4.2018 காலை 10 மணிக்கு நாகர்கோவில்,ஒழுகினசேரி  பெரியார் மய்யத்தில் நடந்தது. விடுதலை வாசகர் வட்ட தலைவர் முனைவர் ஜே. ரி. ஜூலியஸ் தலைமை தாங்கி னார்.  செயலாளர் ச.பழனி சங் கர நாராயணன், அமைப்பாளர் இரா.லிங்கேசன் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் பரிமள செல்வி இன்றைய காலகட்டத்தில் பெண்கள் நிலை குறித்த தலைப் பில் சிறப்புரைரையாற்றினார். திராவிடர் கழக நெல்லை மண்டல செயலாளர் கோ. வெற்றி வேந்தன், மாவட்ட செயலாளர் சி.கிருஷ்ணேஸ்வரி, நகர துணைத் தலைவர் கவிஞர் எச்.செய்க்முகமது, மகளிர் பாசறை அமைப்பாளர் சுதா, விடுதலை வாசகர்கள், கழக தோழர்கள் ஜாபினோ, செல் லையா, சாஜன், குமாரதாஸ், பாலகிருஷ்ணன், சந்தோஷ், ஆனந்த், ராமசுப்பிரமணியன், அய்சக் நியூட்டன், சதீஷ், போஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாதந்தோறும் விடுதலை வாசகர் வட்டக் கூட் டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner